இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
உத்தரப்பிரதேச மக்கள் 80 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்குவதற்கு தயாராகிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத்துடன் பிரதமர் மோடி பங்கேற்றார். வழிநெடுகிலும் பிரதமர் மீது மலர்களை தூவி, மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 100 சதவிகித வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டதாக கூறினார். மோடி மீதும், மோடியின் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...